Siddaramaiah hits back after Rahul Gandhi's tweet on Karnataka Floor Test yesterday.
தனக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சித்தராமையா பதில் அளிக்க துவங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் வரிசையாக டிவிட்களை செய்து அதிர்ச்சியை அளித்துள்ளார்.